Tuesday, January 11, 2011

Enathu Ovvou Seyalum neeye.....

நாட்கள் எனதானால் ...
அதில்  இருக்கும்  
                     நேரத்துளிகள் நீயே.. ..
இதயம்  எனதானால் ...
அதில்  துடிக்கும் துடிப்பு  நீயே.. ..
காதல்  எனதானால் ...
                 அதில் வாழ்வது  நீயே..  ..

0 comments:

Post a Comment

Send your comments:

© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.